அலெப்போவில் 48 மணிநேர போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா ஒப்புதல்: ஐநா வரவேற்பு
அலெப்போவில் 48 மணிநேர போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா ஒப்புதல்: ஐநா வரவேற்பு
மோதல் நடக்கும் சிரியாவின் அலெப்போ நகரில் மனித நேய உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக நாற்பத்தெட்டு மணிநேர மோதல் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வந்துள்ளதை ஐநா வரவேற்றுள்ளது.
சிரியா எங்கிலும் குறைந்த பட்சம் ஐம்பத்தைந்து லட்சம் மக்களாவது உணவு மற்றும் மருந்து விநியோகத்தை எதிர்பார்த்திருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.