சிந்துவின் `வெள்ளி' விழா! (காணொளி)
சிந்துவின் `வெள்ளி' விழா! (காணொளி)
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சாதனை படைத்திருக்கிறார்.
பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த அந்தத் தருணங்கள், உங்களுக்கு காணொளியாக!