மாலத்தீவில் அதிபரை வீழ்த்துவதற்கான திட்டம் : பிபிசிக்கு தெரியவந்துள்ளது

மாலத்தீவில் அதிபரை வீழ்த்துவதற்கான திட்டம் : பிபிசிக்கு தெரியவந்துள்ளது

சில வருடங்களுக்கு முன்னர்தான் உலகின் மிகச் சில இஸ்லாமிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக மாலத்தீவுகள் மாறியது.

ஆனால், அதனையடுத்து அங்கு ஊழல் மலியத்தொடங்கியது.

இப்போது அங்குள்ள அதிபரை வீழ்த்துவதற்கான திட்டம் ஒன்று அங்கு தீட்டப்படுவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.