திரைப்பட விளம்பர சுவரொட்டிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கனவுகளை விற்கும் காகிதங்கள் : சிறப்புத் தொடர்

  • 26 ஆகஸ்ட் 2016

திரைப்படங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், கைகளால் வரையப்பட்ட காலம் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மிளிரும் இந்த காலம் வரையிலான வரலாற்றை ஆராயும் சிறப்பு காணொளித் தொடரின் முதலாம் பாகம். தயாரித்து வழங்குகிறார் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் ஜெயக்குமார்.