போக்கோ ஹராம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"நைஜீரியாவின் வடகிழக்கே மனிதாபிமான நெருக்கடி"

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக உதவி வழங்கும் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

போக்கோ ஹராமின் ஆயுதப் போராட்டம் காரணமாக அங்கு இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

உடனடியாக உதவிகள் கிடைக்காவிட்டால், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் ஐம்பதாயிரம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐ நா கூறுகிறது.

பாமா நகரிலுள்ள நிலவரத்தை காணும்போது சில நேயர்களுக்கு மனச்சங்கடம் ஏற்படலாம்.

இதுகுறித்த பிபிசி கானொளி.