சீனாவின் 'பிரம்மச்சாரி' கிராமங்கள்

சீனாவின் 'பிரம்மச்சாரி' கிராமங்கள்

சீனாவின் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் பல இளைஞர்கள் தமது இருபதுகளில் திருமணம் செய்துகொள்ளும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.

ஆனால் பெரும்பாலான பெண்களோ நகரங்களை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்.

எனவே பல விவசாயிகளுக்கு பெண்கள் கிடைக்காமல் போகிறது. சில சந்தர்பங்களில் நாற்பது சதவீதமான ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காத சூழல் உள்ளது.

ஏழ்மை மற்றும் உறவினர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆகியவற்றில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

அப்படிய சிறிய கிராமங்களில் ஒன்றான அன்ஹூய்க்கு பிபிசி பயணித்து சிலருடன் உரையாடியது.

அது குறித்த கானொளியை இங்கே பார்க்கலாம்.