சேலை கட்டிய பெண்களின் லண்டன் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேலை கட்டிய பெண்களின் லண்டன் போராட்டம் - 40 ஆண்டுகள்

தொழில்துறை உறவுகள் குறித்து, ஆசிய பெண்களுக்கும் அவர்களது நிறுவன முதலாளிகளுக்கும் இடையில் லண்டனில் நடந்த முக்கிய மோதலாக கருதப்படும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு இது.

அப்போது கிரன்விக் புகைப்பட பிரதி எடுக்கும் தொழிற்சாலைக்கு வெளியே இருபதினாயிரம் பேர் போராட்டத்தில் குதித்தனர்.

தொழிற்சங்க உரிமை கோரி நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் இரு வருடங்கள் நடந்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.