ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் பிரபலமடைந்துவரும் ‘செல்ஃபீ’ பொம்மைகள்

ஸ்மார்ட் ஃபோன்களை வைத்து, தன்னைத் தானே படம் பிடிக்கும் "செல்ஃபீ" எனப்படும் புகைப்பட முறை பிரபலம் அடைந்துள்ளது போல, தங்கள் உருவம் கொண்ட சிறிய சிலையை வடிவமைத்துக் கொள்ளும் முறை தற்போது சென்னையில் வர்த்தகமயமாகியுள்ளது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் வைத்து கொள்ளவும், பரிசு பொருளாகவும், அன்பை வெளிப்படுத்தவுமே இந்த சிறிய சிலை வடிவங்கள் செய்விக்கப்படுகின்றன.

இது குறித்து பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெயகுமார் அனுப்பிய காணொளி.