ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொல்கத்தா புனித தெரஸாவின் புனிதர் பட்டம் குறித்த நேர்முகம்

  • 4 செப்டம்பர் 2016

அன்னை தெரஸாவின் புனிதர் பட்டம் இன்று (செப். 4, 2016) வத்திக்கானில் பிரமாண்டமாக நடைபெற்ற திருவழிபாட்டில் வழங்கப்பட்டது. இதில் 1,20, 000 பேர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அருட்சகோதரி தெரஸா அங்கு நடத்தவைகள், மக்களின் மனநிலை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணல்.