ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு ஏன்?

  • 6 செப்டம்பர் 2016

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2015) நிகழ்ந்துள்ள சாதி மோதல்கள், முந்தைய ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது என்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 426 சாதி மோதல்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சாதி மோதல்களில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

இந்த அதிகரிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிகுமாரிடம் கேட்டார் தங்கவேல்.

தொடர்புடைய தலைப்புகள்