Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2010 - பிரசுர நேரம் 18:31 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அறிவிப்பு: இணையதளத்தில் மாற்றம்
 
பிபிசி தமிழோசை இணையதளம்
தமிழோசையின் முகப்பு பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில மாற்றங்களுக்கான நேயர் அறிவிப்பு.

நேயர்களே! பிபிசிதமிழ்.கொம் இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் செய்தியறிக்கை, செய்தியரங்கம் என்ற இரண்டு பக்கங்களில்தான் இதுநாள்வரை அன்றாட செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாக வழங்கிவந்தோம்.

ஆனால் இனி செய்திகள் ஒவ்வொன்றும் தனிப் பக்கமாக எமது முகப்புப் பக்கத்தில் பிரசுரமாகும்.

நேயர்கள் மேம்பட்ட வகையில் செய்திகளைக் காணவும், RSS சேவை மூலமாக எமது செய்தித் தலைப்புகளை வேண்டியபோது காணவும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து குறை நிறைகள் இருந்தால், எங்களுக்குத் தயங்காமல் தெரிவிக்கவும்.

 
 
உங்கள் பெயர்
முழுப்பெயர்*
நகரம்
நாடு
மின்அஞ்சல்
தொலைபேசி எண்*
* விருப்பத்தின்படி
உங்கள் கருத்து
 
  
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள