Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2010 - பிரசுர நேரம் 16:32 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மறைந்தார் ஷெகாவத்
 
ஷெகாவத்
இந்தியாவின் பிரபல அரசியல் தலைவரான பைரோன் சிங் ஷெகாவத் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரின் ஒரு மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 87.

2002க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக இருந்தவர் அவர்.

தவிர மூன்று முறை ராஜஸ்தான் மாநில முதல்வராகவும் இவர் இருந்துள்ளார்.

தற்போது இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியின் மிகுந்த செல்வாக்கு படைத்த தலைவர்களுல் இவரும் ஒருவர்.

ஷெகாவத்தின் அரசியல் வாழ்க்கை ஐம்பது வருடங்களுக்கும் அதிகம்.

ஷெகாவத்தின் மறைவை ஒட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள