Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 டிசம்பர், 2010 - பிரசுர நேரம் 14:53 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கோரிக்கையற்றுப் போகுமோ தமிழ்க் கல்வி?
 
தமிழ் அகர எழுத்து

தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் வழிக் கல்வி ஆகியவற்றின் நிலை பெரும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆங்கில வழிக் கல்வியின் மீது தமிழக மக்களுக்குள்ள நாட்டமும் நம்பிக்கையும் அவர்களுக்கு தமிழ் மீது இல்லை.

தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் அதேநேரம் ஆங்கில வழிக் கல்வியை நாடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

தவிர பள்ளியில் தமிழை ஒரு மொழியாகக் கற்பிக்கும் தரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

மாணவர்கள் தமிழை ஒழுங்காக இலக்கணப் பிழையின்றி பேசுவதும் எழுதுவதுமே இன்று பெரும் சவாலாகி விட்டது.

தமிழின் செம்மொழிச் சிறப்புக் குறித்து தமிழக அரசு மாநாடு நடத்தியுள்ள தற்போதைய நிலையில், தமிழ்க் கல்வியின் சீரழிவு குறித்து ஆராயும் எமது புதுதில்லி செய்தியாளர் தங்கவேலின் சிறப்புத் தொடரை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள