சீனா: மணிக்கு இரண்டு காற்றாலைகள் அமைத்து சாதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா: மணிக்கு இரண்டு காற்றாலைகள் அமைத்து சாதனை

  • 21 செப்டம்பர் 2016

சீனாவில் மணிக்கு இரண்டு மின்தயாரிப்பு காற்றாலை கோபுரங்கள் நிறுவப்படுவதாக சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இது இரண்டு மடங்கு.

ஆனால் சீனா தொடர்ந்தும் நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியில் தொடர்ந்து முதலீடு செய்வது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்னுற்பத்தியில் சீனாவின் ஈடுபாடு குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.