வியாழனின் நிலவில் நீரிருப்பதால் உயிர்கள் இருக்குமா?

வியாழனின் நிலவில் நீரிருப்பதால் உயிர்கள் இருக்குமா?

வியாழனின் பனிபடர்ந்த நிலவான யூரோபாவில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்பது உண்மையா?

நாசாவின் ஹப்ள் விண்ணோக்கியின் புதிய படங்கள் யூரோபாவில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரிருப்பதால் அங்கே பாக்ட்ரீயா போன்ற நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சாத்தியத்தை புறந்தள்ள முடியாது என்பதை இந்த படங்கள் குறிப்புணர்த்துவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.