ஆய்வு செய்த வால் நட்சத்திரத்தின் மீது மோதி பயணத்தை முடித்த ரொசெட்டா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆய்வு செய்த வால் நட்சத்திரத்தின் மீது மோதி பயணத்தை முடித்த ரொசெட்டா

உலகில் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளி ஆய்வுத்திட்டம் ஒன்று தனது இறுதி அத்தியாயத்தை முடித்திருக்கிறது.

தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்துவந்த வால்நட்சத்திரத்துடன் ரொசெட்டா விண்கலம் திட்டமிட்டு மோதவிடப்பட்டதை ஜெர்மன் விஞ்ஞானிகள் பெரும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மோதலுடன்

ஒளிபரப்பு நின்றுபோனது. அப்போது ஐரோப்பிய விண் ஆய்வு நிலையத்தில் ஒருபுறம் கரகோஷம் ஒலிக்க, மறுபுறம் கொஞ்சம் கண்ணீரும் சிந்தப்பட்டது.