விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்; அடுத்த இலக்கு நிலவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்; அடுத்த இலக்கு நிலவு

விண்ணிலுள்ள தனது புதிய ஆய்வு மையத்துக்கு சீனா இரண்டு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

அடுத்த ஒரு மாத காலம் இவர்கள் Heavenly Palace 2 விண்ணாய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்வார்கள்.

இந்த ஆய்வுகள் நிலவுக்கும் செவ்வாய்க்கும் மனிதனை அனுப்பும் தனது முயற்சிகளுக்கு உதவும் என்று சீனா நம்புகிறது.

இவர்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வுக்கு அபூர்வமாக அனுமதிக்கப்பட்ட செய்தியாளர் குழுவில் இருந்த பிபிசி செய்தியாளரின் பிரத்யேக செய்திக்குறிப்பு.