தான்சானியா: மகத்தான முதலீடாகும் மக்கும் குப்பை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தான்சானியா: மகத்தான முதலீடாகும் மக்கும் குப்பை

பல்கலைக்கழகத்தை முடித்த பல பட்டதாரிகளுக்கு வேலை தேடுவது பெரும் சிரமமான காரியமாக இருப்பது வழக்கம்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் இது மிகப்பெரிய பிரச்சினை.

ஆனால், தான்சானிய பட்டதாரிகள் தமது எதிர்காலத்தை தாமே தமது கையில் எடுக்க முயலுகிறார்கள்.

அதுவும் கல்லூரிகளில் படிக்கும்போதே இவர்களில் பலர் தொழில்முனைவோராக முயல்கிறார்கள்.

அவர்களில் சிலரின் கதை இது.