கிளிக் - தொழில் நுட்ப காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - தொழில் நுட்ப காணொளி

மைக்ரோசாப்ட் சாட் (chat) வசதி, இன்ஸ்டாகிராமில் பொருட்களை வாங்கும் வசதி, நியூசிலாந்திற்குச் விவசாய மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் உதவும் ரோபோ, புதிய ஆப்பிள் கடிகாரத்திற்கான சிஎம்ஆர்ஏ பட்டை உள்ளிட்டவை அடங்கிய காணொளி.