தைவான்: விரிவடையும் விண்கனவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தைவான்: விரிவடையும் விண்கனவு

விண் ஆய்வுத்துறை என்பது பலநூறுகோடி டாலர் வர்த்தகமாக வளர்ந்துள்ளது.

இணைய தொடர்பு முதல் விஞ்ஞான ஆய்வு வரை பலவற்றுக்கான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

இதில் ஈடுபடவேண்டும் என்று தைவான் விரும்புகிறது. ஆனால் அதன் நீண்டகால எதிரியான சீனாவின் தடைகளை அது எதிர்கொள்கிறது.

ஆனால் தற்போது ஆய்வாளர்களின் குழு ஒன்று தைவானை விண்வெளி வர்த்தகத்துறையில் வளர்க்கத் துவங்கியுள்ளனர்.