பூமியின் பழமையான பனியில் புதைந்துள்ள ரகசியங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூமியின் பழமையான பனியில் புதைந்துள்ள ரகசியங்கள்

அண்டார்டிகாவின் அடிஆழத்தில் புதையுண்டுள்ள உறைபனியானது, பூமியின் சுற்றுச்சூழல் எதிர்காலத்தை கணிப்பதற்கு உதவக்கூடும்.

உறைபனி ஆய்வாளர்கள் குழு ஒன்று,, பூமியின் மிகப்பழமையான பனியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்மூலம் பூமியின் சுற்றுசூழல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறிவந்துள்ளது என்பதை இவர்கள் ஆராய்கிறார்கள்.

அந்த குழுவைச் சேர்ந்த டாக்டர் மார்க் கரென் தமது ஆய்வு குறித்து பிபிசியிடம் விளக்கினார்.