இந்திரக்கண்: இழந்த பார்வையை மீட்கிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இயந்திரக்கண்: இழந்த பார்வையை மீட்கிறது

மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை.

தற்போது Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்துகாட்டியுள்ளனர்.

இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த இயந்திரக்கண் எப்படி பொருத்தப்படுகிறது; எப்படி செயற்படுகிறது அதன் எதிர்கால பயன்பாடுகள் என்ன என்பதை விளக்கும் பிபிசியின் காணொளி.