சீன வனவிலங்குகளின் அபூர்வமான படங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீன வனவிலங்குகளின் அபூர்வமான படங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சீன புகைப்பட கலைஞர் ஜாக்கி ஃபூன், சீனாவின் அடர்ந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் மறைந்து வாழும் அருகிவரும் விலங்கினம் குறித்த ஆவணப் படங்களை எடுக்கும் மிகச் சில தொழில் முறைக் கலைஞர்களில் ஒருவர்.

வளர்ந்து வரும் வன விலங்குகளை படம்பிடிக்கும் துறையின் ஒரு அங்கமாக தான் இருப்பது குறித்து பிபிசியுடன் பேசினார்.