மியன்மார்: கணினி யுகத்திலும் கோலோச்சும் தட்டச்சு இயந்திரங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியன்மார்: கணினி யுகத்திலும் கோலோச்சும் தட்டச்சு இயந்திரங்கள்

  • 5 ஜனவரி 2017

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகின் பல பகுதிகளில் தட்டச்சு இயந்திரங்கள் ஏறக்குறைய மறைந்துவிட்டாலும் மியன்மாரில் பலரின் வாழ்வில் அது முக்கிய அங்கமாக திகழ்கிறது. அது பலருக்கு வாழ்வும் அளிக்கிறது.

மியன்மாரில் நிலவும் மின்சாரத்தட்டுப்பாடு மற்றும் கணினிகளின் கூடுதல் விலை காரணமாக பலரும் தட்டச்சு இயந்திரத்தை தொடர்ந்தும் பயன்டுத்துகிறாரகள்.

அதேசமயம் சமீபத்திய அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் அங்கும் தட்டச்சு இயந்திரங்களின் எண்ணிக்கையை குறைப்பதாக கூறப்படுகிறது.