நேபாள செங்கற்சூளைகள்: மற்ற நாடுகளுக்கு வழிகாட்டுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நேபாள செங்கற்சூளைகள்: மற்ற நாடுகளுக்கு வழிகாட்டுமா?

  • 7 மார்ச் 2017

இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டுவை பெரிய நிலநடுக்கம் தாக்கியது.

ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த அந்த நிலநடுக்கத்தில் நிர்மூலமான செங்கற்சூளைகளில் சில புதிய தொழில்நுட்பத்தின்படி மீண்டும் கட்டப்பட்டன.

“நான் சுவாசித்தாக வேண்டும்” என்கிற பிபிசியின் சிறப்பு செய்தித்தொடரின் ஒருபகுதியாக, நேபாளம் கடைபிடிக்கும் இந்த புதிய செங்கற்சூளை தொழில்நுட்பம், உலகின் அதிகமாசடைந்த நகரின் காற்றை மேம்படுத்துவதில் எப்படி உதவுகிறது என்பதை நேரில் சென்று ஆராய்ந்தது பிபிசி.