லண்டன் டாக்ஸிகளின் மாசு வெளிப்பாட்டைக் குறைக்க முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் டாக்ஸிகளின் மாசு வெளிப்பாட்டைக் குறைக்க முயற்சி

  • 10 மார்ச் 2017

பிபிசியின் "நான் சுவாசித்தாக வேண்டும்" என்கிற சிறப்புச் செய்தித் தொடரின் ஒரு பகுதியாக லண்டனின் பிலாக் கேப் டாக்ஸிகளை புகையற்ற வாகனங்களாக்கும் முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு இது.

தற்போது டீசலில் ஓடும் இவற்றை மின்சார கார்களாக மாற்றும் முயற்சிகள் நார்வேயில் பரிசோதிக்கப்படுகின்றன.