வட்ட வடிவமான ஓடுபாதைகள் : விமான  நிலையங்களின் எதிர்காலமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட்ட வடிவ ஓடுபாதைகள் : விமான நிலையங்களின் எதிர்காலமா?

  • 17 மார்ச் 2017

விமான சேவைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், விமானநிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அதற்கு தீர்வு என்ன? கடந்த நூற்றாண்டின் விமான நிலைய வடிவமைப்பில் இருந்து ஒரு பெரும் மாற்றமாக வட்ட வடிவமான ஓடுபாதைகள் இதற்கு ஒரு தீர்வாகலாம் என்கிறார் ஒருவர்.