நண்டுகளின் படையெடுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நண்டுகளின் படையெடுப்பு (காணொளி)

  • 27 ஏப்ரல் 2017

கியூபாவின் பே ஆஃப் பிக்ஸ் கடலோர சாலைகளெல்லாம் நண்டுகளால் நிரம்பி வழிகின்றன. வசந்தகாலத்தின் முதல் மழையைத் தொடர்ந்து இப்படி கோடிக்கணக்கில் நண்டுகள் வருவது வாடிக்கை. காடுகளில் இருக்கும் இந்த நண்டுகள் தெற்கத்திய கடலுக்குள் முட்டையிடுவதற்காக வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்