நெஞ்சை மயக்கும் நெருப்பாறு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நெஞ்சை மயக்கும் நெருப்பாறு (காணொளி)

  • 22 மே 2017

ஹவாயிலுள்ள புலமா பாலி சரிவில் உருகி ஓடும் கொதிநிலையில் இருக்கும் எரிமலைக்குழம்பு இது.

உலகின் மிகவும் கொந்தளிப்பான எரிமலையான கீலவேயா எரிமலையில் இருந்து இது வழிந்தோடி வருகிறது.

1983ஆம் ஆண்டு முதலே கீலவேயா எரிமலை இப்படி எரிமலைக்குழம்பை கக்கிக்கொண்டிருக்கிறது.

பூமியில் தொடர்ச்சியாக நீண்டகாலம் நீடிக்கும் எரிமலை வெடிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்த எரிமலைக்குழம்பு 6.4 கிலோமீட்டர் தொலைவு பயணித்து இறுதியில் கடலில் கலக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்