எட்டுமொழியில் ஆசி வழங்கும் ரோபோ பாதிரியார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எட்டுமொழிகளில் ஆசி வழங்கும் ரோபோ பாதிரியார்

இந்த ஜெர்மன் ரோபோ பாதிரியார் எட்டு மொழிகளில் ஆசி வழங்குகிறார்.

பிளஸ்யு-2 ரோபோ புரோட்டஸ்டண்ட் திருச்சபை சீர்திருத்தத்தின் 500 ஆம் ஆண்டைகுறிக்க உருவாக்கப்பட்டது.

இதை மக்கள் விரும்புகிறார்களா என கிறித்தவ தேவாலய பணியாளர் ருடால்ஃப்வென்ஸிடம் பிபிசி கேட்டது.

“தேவாலயத்துடன் இணைந்து வாழ்பவர்கள் இதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஆனால் புதியவர்களும் ஆன்மீகத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களும் புரோட்டஸ்டண்ட் கிறித்தவர்களும் இதை சுவாரஸ்யமானதாக கருதுகிறார்கள் கிறிஸ்தவ மதம் என்ன சொல்கிறது என சிந்திக்கத் துவங்குகிறார்கள். கிறிஸ்தவ மதசீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கமே இப்படி சிந்திக்கச் செய்வதுதானே?” என்கிறார் கிறித்தவ தேவாலய பணியாளர் ருடால்ஃப்வென்ஸ்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டின் இனிய இயந்திரா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்