பாரிஸ் ஒப்பந்த விலகல்: அமெரிக்காவுக்கு எதிராக திரளும் உலகத்தலைவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாரிஸ் ஒப்பந்த விலகல்: அமெரிக்காவுக்கு எதிராக திரளும் உலகத்தலைவர்கள்

  • 2 ஜூன் 2017

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற அதிபர் டிரம்பின் முடிவு முற்றிலும் வருந்ததக்கது என்று ஜெர்மனிய ஆட்சித்தலைவி கூறியுள்ளார்.

ஆனால், அந்த உடன்படிக்கைக்கான சர்வதேச அர்ப்பணிப்புக்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவரும் ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத்தலைவர்களும் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் வேலையிழப்புக்கு காரணமாவதாகக் கூறி, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்