புற்றுநோய்க்கு புதுமருந்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோய்க்கு புதுமருந்து

கருமுட்டையக புற்றுநோய்க்கான புதிய மருந்து மீது நட்த்தப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனைகளில் நம்பிக்கையளிக்கத்தக்க சாதகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நோய் முற்றிய நிலையில் இருந்த பதினைந்து பெண்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அதில் பாதிப்பேரின் புற்றுநோய் கட்டிகளை இந்த மருந்து கணிசமான அளவு சுருக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்