பன்றிகளிடம் சோதிக்கப்படும் மருந்து மனிதருக்கும் பயன்தரும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பன்றிகளிடம் சோதிக்கப்படும் மருந்து மனிதருக்கும் பயன்தரும்

  • 12 ஜூன் 2017

தற்போதைய antibiotics, அதாவது நோய்த்தடுப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத பாக்டீரியாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மருத்துவத்துறையின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது.

பண்ணை விலங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நோய்த்தடுப்பு மருந்துகளும் இந்த பிரச்சனையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

லிஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பன்றிகளின் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான மாற்று மருத்துவ முறையை உருவாக்கி வருகிறார்கள்.

அது மனிதர்களுக்கும் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்