எதிர்கால வானை ஆளப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள்

மின்சார விமானங்கள் விரைவில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன.

தற்போதைய விமானங்களை விட இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காதவையாகவும் இவை இருக்கின்றன.

எதிர்கால பறக்கும் டாக்ஸிகளில் மின்சார எஞ்சின்களே முக்கிய பங்காற்றுமென நிபுணர்கள் நம்புகிறார்கள்.

அத்தகைய மின்சார விமானத்தில் பறப்பதற்கு பிபிசி செய்தியாளருக்கு பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது.

அவரது நேரடி அனுபவம் குறித்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்