வேற்றுக்கிரக உயிர்களைத்தேடும் தென் ஆப்ரிக்க தொலைநோக்கி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேற்றுக்கிரக உயிர்களைத்தேடும் தென் ஆப்ரிக்க தொலைநோக்கி

  • 19 ஜூலை 2017

வேற்றுக்கிரக உயிர்களைப்பற்றி ஆர்வமுடையவர்கள் இனி தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து கவனிப்பது அவசியம்.

புதிய பிரம்மாண்டமான ரேடியோ தொலைநோக்கி திட்டத்தின் முதற்கட்டம் அங்கே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அதிநுட்ப தொலைநோக்கிகள் அண்டவெளியின் எழுபத்தி ஐந்து சதவீத பகுதியில் வெளிப்படும் ரேடியோ அலைகளை கண்டறியும் வல்லமை கொண்டது.

அதன் மூலம் பெருவெடிப்பின் இரகசியங்களை கண்டறிய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :