நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்
நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்
வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலிருந்து வேட்டையாடுவது வரை மனிதர்களால் உணரமுடியாத வாசனைகளை நாய்களால் உணரமுடியும் என்பது நீண்ட நாட்களாக தெரிந்த விஷயம்.
தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில் பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி இது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்