கிளிக்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் தொழில்நுட்ப காணொளி

  • 29 ஜூலை 2017

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முகத்தை அங்கீகரிக்கும் முறையை சோதனை செய்துள்ள ஐக்கிய ராஜ்ஜியம், ஹேக்கர்ளுக்காக தொடங்கப்பட்டுள்ள முதல் மறுவாழ்வு பயிற்சி, கார்கள் வேகமாக பயணிக்க பூமிக்கு அடியில் அமைக்கப்படும் தொடர் சுரங்கப்பாதைகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து பெயிண்ட் ப்ரொக்ராம் விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :