மகப்பேற்றின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

மகப்பேற்றின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

மகப்பேற்றின் போது அதிக இரத்தப்போக்கை தடுக்கும் உபகரணங்கள் இல்லாத காரணத்தால் வளரும் நாடுகளில் பல பெண்கள் இறக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவின் மேஸச்சியூஸட்ஸ் பொது மருத்துவமனையில் இதனை தடுக்க ஆணுறையை கொண்டு மலிவான உபகரணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அவை கென்யா போன்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அது பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் என்று நம்பப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :