ஐஃபோன் 10 : முகமறியும் தொழில்நுட்பம்

பத்து வருடங்களுக்கு முன்னதாக ஐபோன் எமது உலகை மாற்றியமைத்தது. இப்போது ஆப்பிளின் புதிய அறிமுகம் வளரும் போட்டியை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முகமறியும் தொழில் நுட்பம் உட்பட பலவிதமான புதிய வசதிகளுடன் ஐஃபோன்10 ஊடக தலைப்புகளில் இடம்பிடித்துள்ளது.

இந்த உயர் தொழில்நுட்ப கைபேசி உங்களுக்கு வேண்டுமானால், அதற்கு நிறைய பணமும் கொடுத்தாக வேண்டும்.

ஐஃபோனின் புதிய அறிமுகம் குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :