பிறந்த நாளில் முடிவெய்தும் காசினி: 1997 செப்டம்பர் 15 முதல் 2017 செப்டம்பர் 15 வரை

பிறந்த நாளில் முடிவெய்தும் காசினி: 1997 செப்டம்பர் 15 முதல் 2017 செப்டம்பர் 15 வரை

1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, சனிக்கிரக ஆய்வுக்கலனான காசினி விண்ணில் ஏவப்பட்டது.

அதற்கு பிறகு காசினி விண்கலம் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளை காட்டும் காணொளி.

2017 செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று காசினி தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :