மனிதர்களுடன் பேசுவதற்கு முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மனிதர்களுடன் பேசுவதற்கு முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள் (காணொளி)

முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை நாய்கள் கொண்டிருக்கின்றன.

மனிதர்களுடன் பேச நாய்கள் முகபாவங்களை பயன்படுத்துகின்றன.

மனிதர்கள் கவனம் செலுத்துகையில், நாய்கள் முகங்களை அடிக்கடி அசைக்கின்றன.

உற்சாகத்தில் இருந்தாலோ, உணவுக்காக காத்திருந்தாலோ அவை அவ்வாறு செய்வதில்லை.

மனித உணர்வுகளை நாய்கள் அறிந்து கொள்கின்றனவா என்று தெரியவில்லை.

ஆனால், முகபாவங்களால் நாய்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஆனால், முகபாவங்களால் நாய்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்