இதுதான் உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை

இதுதான் உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை

1967ல் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியான் பெர்னார்ட் என்ற மருத்துவர் உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சையை செய்தார். சிகிச்சையை பெற்றவர் 18 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

இருப்பினும், தற்போதுள்ள வழிமுறைகள் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறது என்பதுடன் அதில் பெரும்பான்மையானோர் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு உயிர் வாழ்கின்றனர்.

இருந்தபோதிலும், உறுப்புகளின் தேவை அதிகமாகவும், கிடைப்பது குறைவாக உள்ளதே பெரும் பிரச்சனையாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :