கண்களுக்கு விருந்தளிக்கும் 'சூப்பர் மூன்' (காணொளி)

கண்களுக்கு விருந்தளிக்கும் 'சூப்பர் மூன்' (காணொளி)

முழு நிலவுகளைவிட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் இந்த 'சூப்பர் மூன்' உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் ஒரே சூப்பர் மூனான இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில் அடுத்தடுத்து இதுபோன்று நிகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :