கங்கை நதியின் தற்போதைய நிலை என்ன? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோடிக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்துள்ள கங்கை (காணொளி)

  • 5 ஜனவரி 2018

கங்கை நதியில் திட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் ஆகியவற்றின் கலவை மற்றும் ஐந்து லட்சம் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் ஆகியவை ஒவ்வொரு வருடமும் கொட்டப்படுகின்றன. கங்கை நதி எவ்விடத்தில் மாசுபாட்டுக்குளாகிறது என்பதை இந்த காணொளியில் காணலாம்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்