எதிர்காலத்துக்கான வீடுகள் இப்படித்தான் இருக்கப்போகிறதா?
எதிர்காலத்துக்கான வீடுகள் இப்படித்தான் இருக்கப்போகிறதா?
சதர்ன் வேல்ஸ் நாட்டின் பகுதிகளில் ஒரு சூரிய சக்தி அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் சாதாரண பொருட்களை பயன்படுத்தி வீடுகளை கட்டிவருகிறது. அவை அந்த வீட்டுக்கான மின்சாரத்தை விட அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அது குறித்த காணொளி இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்