நீர்வாழ் உயிரினங்களுடன் சென்று ஆய்வு செய்யும் ரோபோ மீன் “சோஃபி”

நீர்வாழ் உயிரினங்களுடன் சென்று ஆய்வு செய்யும் ரோபோ மீன் “சோஃபி”

நீர்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்ய எம்ஐடி சிசெயில் நிறுவனம் செய்த மென்மையான ரோபோ மீன்தான் ’சோஃபி’.

மீன்களுக்கு பக்கத்தில் நீந்தி செல்லும் இந்த ரோபோ மீன், கண்களாக வைக்கப்பட்டிருக்கும் லென்ஸை கொண்டு உயர் பிரிதிறனுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: