"கனவிலிருந்து கதறி எழுந்தேன்" - ஃபேஸ்புக் பணியாளரின் அனுபவம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"கனவிலிருந்து கதறி எழுந்தேன்" - ஃபேஸ்புக் பணியாளரின் அனுபவம்

  • 28 ஏப்ரல் 2018

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பல்வேறு காரணங்களுக்காக நாம் புகார் அளிக்கும் பதிவுகளை மதிப்பீடு செய்து அதை நீக்குவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அணி தனியே செயல்படுகிறது.

தலை துண்டிக்கப்படுதல், குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப்படங்கள், விலங்குகளை கொடுமைப்படுத்துதல் போன்ற பதிவுகள் தங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரின் பெயர் வெளியிடப்படாத இடத்திலுள்ள அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்ட பதிவுகளை மதிப்பீடு செய்யும் ஃபேஸ்புக் பணியாளர்கள் தங்களது மோசமான அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: