புற்றுநோய் தாக்கம்: பின்னோக்கி ஒட்டப்பட்ட காலுடன் நம்பிக்கை அளிக்கும் சிறுமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோய் பாதிப்பு: பின்னோக்கி ஒட்டப்பட்ட காலுடன் நம்பிக்கை அளிக்கும் சிறுமி

எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரின் காலின் கீழ்ப்பகுதி ரொட்டேஷன் பிளாஸ்ட்டி என்ற சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டு மீண்டும் பின்னோக்கி ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: