வார இறுதி நாட்களில் அதிகம் உறங்குவதால் என்ன நன்மை?

வார இறுதி நாட்களில் அதிகம் உறங்குவதால் என்ன நன்மை?

வார இறுதி நாட்களில் காலை சூரியன் உதித்த பின்னரும் நீண்ட நேரம் தூக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா?

வார இறுதி நாட்களில் அதிகம் தூங்குவதால் குற்றவுணர்வு கொண்டிருக்கிறீர்களா? சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனம் நடத்தியுள்ள இந்த ஆய்வு உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: