‘அனிதா சாட்‘ செயற்கைக்கோள் வானில் என்ன செய்யும்?

‘அனிதா சாட்‘ செயற்கைக்கோள் வானில் என்ன செய்யும்?

திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கியுள்ள 'அனிதா சாட்' செயற்கைக்கோள் கடந்த மாதம் 7ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

காற்று மாசைக் கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்கான தரவுகளை சேகரித்து விண்ணிலிருந்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: